Flash News: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு
Flash News: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 27 தொடங்குவதாக இருந்தது தற்போது அந்தத் தேர்வு ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகு ஒத்தி வைக்கப்பட்டதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார் மேலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று அவர் அறிவித்துள்ளார். பத்தாம் வகுப்பிற்கு புதிய அட்டவணை வெளியிடப்படும்.
No comments