Breaking News

Flash News : குறைந்தபட்ச இருப்புத்தொகை அவசியமில்லை SBI அறிவிப்பு

Flash News : குறைந்தபட்ச இருப்புத்தொகை அவசியமில்லை SBI அறிவிப்பு

எஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கான குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என அறிவித்துள்ளது.

பெருநகரங்களில் 5000 ரூபாய், மற்ற பகுதியில் 3000 ரூபாய் வாடிக்கையாளர்கள் இருப்பு வைத்திருக்க வேண்டியது இருந்தது.

No comments