Breaking News

எவ்வளவு உபரி ஆசிரியர்கள் உள்ளனர்? ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற கிளை கேள்வி

    ஆதி திராவிடர் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிடக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது.

        அரசு, ஆதி திராவிடர் பள்ளிகளில் எவ்வளவு உபரி ஆசிரியர்கள் உள்ளனர்.

   ஆசிரியர்களின் வருகையை பதிவுசெய்ய பயோமெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா?

     ஆதி திராவிடர் நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

   கரூர் மகேந்திரன் தொடர்ந்த வழக்கை மார்ச் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.


No comments