இந்தியாவில் சைபர் தாக்குதல்கள் பெருமளவில் அதிகரிப்பு: இந்திய கணினி அவசரநிலை ரெஸ்பான்ஸ் குழு தகவல்
இந்தியாவில் சைபர் தாக்குதல்கள் பெருமளவில் அதிகரிப்பு: இந்திய கணினி அவசரநிலை ரெஸ்பான்ஸ் குழு தகவல்
இந்தியாவில் சைபர் தாக்குதல்கள் பெருமளவில் அதிகரித்துள்ளதாக இந்திய கணினி அவசரநிலை ரெஸ்பான்ஸ் குழு தகவல் தெரிவித்துள்ளது. ஊரடங்கால் அனைத்து நிறுவன ஊழியர்களும் வீட்டிலிருந்தே பணிபுரிந்து வரும் நிலையில் தனிப்பட்ட கணினி நெட்வொர்க்குகளில் சைபர் தாக்குதல்கள் பெருமளவில் அதிகரித்துள்ளன என குறிப்பிட்டுள்ளது.
Post Comment
No comments