Breaking News

நிரந்தர பணியிடம் உடனே விண்ணப்பிக்கலாம்

நிரந்தர பணியிடம் உடனே விண்ணப்பிக்கலாம்


    மதுரை தியாகராஜர் அறிவியல் மற்றும் கலை கல்லூரியில் தமிழ் துறையில் உள்ள காலி பணியிடத்தை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியானது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விவரங்களை (RESUME) 07.03.2020 அன்று வரை சமர்ப்பிக்கலாம்.


பேராசிரியர்
பணிகள்: தமிழ் பேராசிரியர்

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் தமிழ் துறையில் PG/PH.D முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களது சுய குறிப்பு விவரங்களை (RESUME) அன்று வரை சமர்ப்பிக்கலாம்.



No comments