பள்ளிக்கல்வித் துறைக்கு 110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகள்
பள்ளிக்கல்வித் துறைக்கு 110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகள்
110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகள்.
* தமிழகத்தில் உள்ள ,4,282 அரசு பள்ளிகளில் ரூ.48 கோடியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.
* ரூ.5 கோடி செலவில் புதிதாக 25 ஆரம்ப பள்ளிகள் துவங்கப்படும்.
* 15 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக ரூ.36 கோடியில் தரம் உயர்த்தப்படும்.
* 30 அரசு உயர்நிலை பள்ளிகள் ரூ.55 கோடியில் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
* 10 அரசு பொறியியல் கல்லூரி மற்றும் 45 அரசு தொழில்நுட்ப கல்லூரிகள் ரூ.25 கோடியில் மேம்படுத்தப்படும்.
* திருப்பூர் மாவட்டத்தில் திறந்தவெளி விளையாட்டு அரங்கம் ரூ.18 கோடி செலவில் அமைக்கப்படும்.
No comments