Breaking News

பள்ளிக் கல்வித் துறை நாட்காட்டி வெளியீடு School Education Students Calendar 2019 - 20

பள்ளிக் கல்வித் துறை நாட்காட்டி வெளியீடு



பள்ளி வேலை நாட்கள் - 213

உள்ளூர் விடுமுறை நாட்கள் - 03

மொத்த வேலை நாட்கள் - 210.



      மாணவர்களுக்கு கடைசி வேலை நாள் - 20.04.2020 ஆசிரியர்களுக்கு கடைசி வேலை நாள் - 30.04.2020 மே மாதம் இறுதி வாரம் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து பள்ளி வகுப்பறை, வளாகம் தூய்மையாக உள்ளதா என உறுதி செய்ய வேண்டும்.





Your download will begin in 20 seconds.

No comments