Breaking News

உயர் பதவிகள்ன்னா IAS , IPS மட்டும் தானா? தெரியாதவர்கள் மட்டும் இதை படிங்க

     நம்பில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் IAS , IPS பதவி என்று தான் நினைத்து கொண்டு இருப்பவர்களுக்கு மட்டும் இந்த பதிவு. ஆனால், இதே அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது தெரிந்துகொள்ளுங்கள்.

01. IAS - Indian Administrative Service 

02. IPS - Indian Police Service 

03. IFS - Indian Foreign Service 

04. IFS - Indian Forest Service 

05. IRS -Indian Revenue Service (Income Tax ) 

06. IRS- Indian Revenue Service ( Customs & Central Excise ) 

07. IAAS-Indian Audit and Accounts Service 

08. ICAS-Indian Civil Accounts Service 

09. ICLS-Indian Corporate Law Service 

10. IDAS-Indian Defence Accounts Service 

11. IDES-Indian Defence Estate Service 

12. IIS - Indian Information Service 

13. IPTAS - Indian Post & Telecom Accounts Service 

14. IPS - Indian Postal Service 

15. IRAS - Indian Railway Accounts Service 

16. IRPS - Indian Railway Personal Service 

17. IRTS - Indian Railway Traffics Service 

18. ITS - Indian Trade Service 

19. IRPFS - Indian Railway Protection Force Service 

20. IES - Indian Engineering Services 

21. IIOFS - Indian Ordinance Factory Service 

22. IDSE - Indian defense engineering services 

23. IES - Indian Economics Services 

24. ISS - Indian Statistics Service 

25. IRES - Indian Railway Service of Electrical Engineers 

26. IREES - Indian Railway Service of Electrical Engineers 

     இத்தனை பதவிகளும் தேர்வுகளும், இந்திய ஆட்சி, அதிகார, ஆளுமை பணிகளுக்கான பணி இடங்கள் ஆகும். இவை அனைத்துக்கும் தேவையான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு மட்டுமே… பெரிய கல்வி தகுதி ஏதும் தேவை இல்லை. 

   ஒரு பட்டப்படிப்பும் முறையான பயிற்சியும் இருந்தால், யார் வேண்டுமானாலும் இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப்பணி பதவிகளில் அமரலாம். இத்தனை வாய்ப்புகள் இருப்பது பெரும்பாலான இளம் பட்டதாரிகளுக்கு தெரிவதில்லை தமிழக இளைஞர்கள் பலருக்கும் தெரிந்தது எல்லாம், 

    VAO பதவி, கிளார்க் பதவி, சத்துணவு அமைப்பாளர் பதவி மட்டுமே. இனியாவது, உயர் பதவிகளுக்கு இந்திய அளவிளான தேர்வுகளுக்குத் தயார் செய்து கொள்ளுங்கள். எல்லா உயர் பதவி தேர்வுகளுக்கும் தகுதி ஒரே ஒரு பட்டப்படிப்பு தான். 

    எல்லாவற்றுக்கும் முறையான பயிற்சி தான் முக்கியம். இதை உங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதில் இருந்தே அறிந்து கொள்ள உதவுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிவியுங்கள்.


No comments