Breaking News

ஈட்டியவிடுப்பினை சரண் செய்யும் போது தனி ஊதியத்தினையும்ஈட்டிய விடுப்பின் கணக்கில் சேர்க்கப்படுதல் வேண்டுமா? CM CELL Reply!

ஈட்டியவிடுப்பினை சரண் செய்யும் போது தனி ஊதியத்தினையும் ஈட்டிய விடுப்பின் கணக்கில் சேர்க்கப்படுதல் வேண்டுமா? CM CELL Reply!



CM CELL Petition :
தொடக்கக்கல்வி துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தனி மாதியம் RS . 2000 / - ஈட்டிய விடுப்பு சரண் செய்யும்பொழுது கணக்கில் எடுத்துக் | கொள்ளப்பட வேண்டுமா ? சில மாவட்டங்களில் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும்பொழுது ( தனி ஊதியம் சேர்த்து வழங்கப்படுகிறது . சில மாவட்டங்களில் மறுக்கப்படுகிறது . எனவே , தெளிவுரை வழங்கவும் . .



CM CELL Reply :
ஏற்கப்படுகிறது ஈட்டியவிடுப்பினை சரண் செய்யும் போது தனி ஊதியத்தினையும் ஈட்டிய விடுப்பின் கணக்கில் சேர்க்கப்படுதல் வேண்டும் . தொடக்கக் கல்வி இயக்கக ந . க . எண் 67320 . 12019 நாள் 11 , 04 , 2019




No comments