Breaking News

நாளை சனிக்கிழமை அனைத்துவகை பள்ளிகளுக்கும் விடுமுறை - CEO அறிவிப்பு

நாளை சனிக்கிழமை அனைத்துவகை பள்ளிகளுக்கும் விடுமுறை - CEO அறிவிப்பு



    நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அனைத்துவகை தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப்பள்ளிகளுக்கும் நாளை( 22 . 02 . 2020 ) சனிக்கிழமை அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது .

 மேலும் மேல்நிலை செய்முறைத்தேர்வு நடைபெறும் மையங்களில் செய்முறைத்தேர்வு தடையில்லாமல் நடைபெறவேண்டும் . 10ஆம் வகுப்பு செய்முறைத்தேர்வு தேர்வு கால அட்டவணைப்படி தடையில்லாமல் நடைபெற வேண்டும் .



  மேல்நிலைப்பள்ளிகளில் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ATSL தேர்வு தடையில்லாமல் நடைபெற வேண்டும் . அனைத்துவகை பயிற்சிகளும் தடையில்லாமல் நடைபெற சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



No comments