இலவச நினைவாற்றல் பயிற்சி மற்றும் சட்டப் பயிற்சி
இலவச நினைவாற்றல் பயிற்சி மற்றும் சட்டப் பயிற்சி
முக்கிய அறிவிப்பு
இலவச நினைவாற்றல் பயிற்சி மற்றும் சட்டப் பயிற்சி.
சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் நினைவாற்றல் பயிற்சி மற்றும் தன்னம்பிக்கையுட்டும் சுயமுன்னேற்ற பயிற்சிகள் நடத்த தயாராக உள்ளோம்.
GLOBAL LAW FOUNDATION மற்றும் LIONS CLUB OF REACH INDIA - வும் இணைந்து இந்த பயிற்சிகளை இலவசமாக நடத்த நாங்கள் காத்திருக்கிறோம்.
மேற்கண்ட மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நம்மை தொடர்பு கொள்ளலாம்.
என்றும் உங்களுடன்,
இரா சரவண அர்விந்த், வழக்கறிஞர்,
கைபேசி: 9840325475
மின்னஞ்சல்: globallawfoundation2018@gmail.com
No comments