Breaking News

B .Sc கணிதம் முடித்தவர்கள் , B .E பொறியியல் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியுமா?

        சமீபத்தில் தமிழக அரசு B . E பொறியியல் பட்டம் B . Sc . கணித பட்டத்திற்கு இணையானது என அரசாணை பிறப்பித்தது . அப்படி எனில் B . Sc கணித பட்டம் B . E பொறியியல் பட்டத்திற்கு இணையாகுமா ? ஆம் எனில் B . SC கணிதம் முடித்தவர்கள் , B . E பொறியியல் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியுமா என்பதை தெளிவுபடுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் .

CM CELL Reply :

           No . Unless GO is issued that B . Sc . | Mathematics is equivalent to B . E | candidates who have finished BSc | Mathamatics are not eligible to | apply to the posts called for B . E | candidates . The petitioner was informed through e mail on 5 . 2 . 2020 C No . 1805 / J1 / 2020

IMG_20200210_074253

No comments