மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக 2 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு
மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக 2 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு
நெல்லை: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக 2 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாளையங்கோட்டையில் கடந்த 29ம் தேதி 10ம் வகுப்பு மாணவி பேச்சியம்மாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக பள்ளி ஆசிரியர்கள் கேத்ரின், டெய்சி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
No comments