10th Science Practical Exam Instructions New Syllabus 2019 -2020
10th Science Practical Exam Instructions ( New Syllabus 2019 -2020 )
செய்முறைத் தேர்வு: தமிழக அரசு , 2011 - 12 ஆம் கல்வி ஆண்டு முதல் புதிய பொதுப் பாடத்திட்டத்தினை ( சமச்சீர்கல்வி ) அறிமுகப்படுத்தி உள்ளதால் , மார்ச் 2012 முதல் அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வு கட்டயமாக்கப்பட்டுள்ளது . அதன்படி , அறிவியல் பாடத்தில் கருத்தியல் தேர்விற்கு 75 மதிப்பெண்களும் செய்முறைத் தேர்விற்கு 25 மதிப்பெண்களும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
No comments