Breaking News

இந்திய அரசியலமைப்பின்‌ பகுதிகள்‌ பற்றி ஆட்சியர் கல்வி IAS TNPSC தேர்வுக்காக வெளியிட்டுள்ள குறிப்பு




இந்தியஅரசியலமைப்பின்‌ பகுதிகள்‌

பகுதி1 (உட்பிரிவு 1-4)

-      இந்தியஒன்றியம்‌ பற்றியது. அதாவது மாநிலஅமைப்பு. மாநிலஎல்லை வரையறைபோன்றவை.

பகுதி2 (உட்பிரிவு 5-11)
-      இந்தியகுடியுரிமை பற்றியது.






பகுதி3 (உட்பிரிவு 12-35)
-      அடிப்படைஉரிமைகள்‌/ அதுமறுக்கப்படும்‌ போதுஅதற்கான தீர்வுகள்‌.

பகுதி4 (உட்பிரிவு 36-51)
-      அரசுகொள்கைக்கான வழிகாட்டும்‌ நெறிகள்‌.

பகுதி4 ( உட்பிரிவு51 )
-      அடிப்படைகடமைகள்‌.(1976 ஆம்‌ ஆண்டு 42வதுதிருத்தத்தின்‌ மூலம்‌ சேர்க்கப்பட்டது)






பகுதி5 (உட்பிரிவு 52- 151)
-      ஒன்றியஅரசமைப்பு அதாவதுகுடியரசு தலைவர்‌,துணைக்‌ குடியரசு தலைவர்‌,நடுவண்‌ அமைச்சரவை, பாராளுமன்றம்‌ மற்றும்‌ அதன்‌ அமைப்பு, உச்சநீதிமன்றம்‌ மற்றும்‌ அதன்‌ அமைப்பு.

பகுதி6 ( உட்பிரிவு152-237)
-      மாநிலஅரசமைப்பு, ஆளுநர்‌, மாநில அமைச்சரவை. மாநில சட்டமன்றம்‌ / சட்ட மேலவை அதன்‌ அமைப்பு உயர்‌ நீதி மன்றம்‌ அதன்‌ அமைப்பு.

பகுதி7 (உட்பிரிவு 238)
-      அரசமைப்புசட்டம்‌ முதல்‌ பட்டியலில்‌ உள்ளமாநிலங்கள்‌ பற்றியது- இந்தப்‌ பிரிவு இப்போது நீக்கப்‌ பட்டுள்ளது.






பகுதி8 (உட்பிரிவு 239 -242)
-      ஒன்றியப்‌ பகுதிகள்‌ குறித்து.

பகுதி9 ( உட்பிரிவு243)
-      உள்ளாட்சி-நிர்வாகம்‌ இந்த உட்பிரிவில்‌ குறிப்பிடப்பட்டுள்ளன.

பகுதி9 ( உட்பிரிவு2431-2432,2432&-24326)
-      நகராட்சிநிர்வாகம்‌ இந்தஉட்பிரிவில்‌ குறிப்பிடப்பட்டுள்ளன.






பகுதி10 (உட்பிரிவு244)
-      பட்டியல்‌ சாதிகள்‌/ பழங்குடியினர்‌/ ஆங்கிலோ இந்தியர்‌ ஆகியோர்‌ குறித்து.

பகுதி11 (உட்பிரிவு245-263)
-      ஒன்றியமற்றும்‌ மாநிலஅரசு உறவு, மாநிலங்ளுக்கிடையேயான உறவு.

பகுதி12 (உட்பிரிவு264-300)
-      அரசின்‌ நிதி குறித்தஉட்பிரிவுகள்‌ நிதி/ நிதியினைக்‌ கையாளும்‌ நெறிகள்‌.






பகுதி13 ( உட்பிரிவு301- 307)
-      இந்தியநாட்டில்‌ வணிகம்‌ செய்யும்‌ நடைமுறைக்கானஉட்பிரிவுகள்‌.

பகுதி14 ( உட்பிரிவு308-323)
-      அரசுப்‌ பணிகள்‌

பகுதி14 (உட்பிரிவு323ஏ மற்றும்‌ 323 பி)
-      ஒன்றியஅரசின்‌ தீர்ப்பாயங்கள்‌.




பகுதி15 (உட்பிரிவு324-329)
-      தேர்தல்கள்‌, தேர்தல்‌ ஆணையம்‌.

பகுதி16 (உட்பிரிவு330-342)
-      பகுதிவாரிபெரும்பாண்மை சாதிகளுக்கானஉரிமைகள்‌ பற்றி.

பகுதி17 (உட்பிரிவு343-351)
-      அலுவல்‌ மொழி, வட்டாரமொழி,நீதிமன்றங்களில்‌ மொழி.




c

பகுதி18 (உட்பிரிவு352-360)
-      அவசரநிலைக்கானது பிரகடனம்‌ (எமெர்ஜென்சி)

பகுதி19 (உட்பிரிவு361-367)
-      இதர(இதில்‌ குடியரசுதலைவர்‌, ஆளுநர்‌ இந்தப்‌ பதவிக்கானசட்ட சிறப்புபாதுகாப்பு மற்றும்‌ சில)

பகுதி20 (உட்பிரிவு368)
-      இந்தியஅரசமைப்புச்‌ சட்டம்‌ திருத்தம்‌ அதற்கானநடைமுறை.






பகுதி21 (உட்பிரிவு369-392)
-      தற்காலிக, இடைநிலை மற்றும்‌ சிறப்பு ஒதுக்கீடுகள்‌

பகுதி22 (உட்பிரிவு392-395)
-      குறுகியதலைப்பு, ஆரம்பம்‌ தேதி, இந்திமற்றும்‌ ரிப்பீல்ஸில்‌ அதிகாரப்பூர்வ உரை.





No comments