சென்னையில் மழையால் புத்தகங்களை இழந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தொடர் மழை பெய்து வருவதால் விடுகள் இடிந்தும், வீட்டிற்குள் வெள்ளம் புகுந்தும் புத்தகங்களை மாணவர்கள் இழந்துள்ளனர் என கூறினார்.
No comments