தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்
30 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் அல்லது 50 வயது நிறைவடைந்தவர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற தகவல் வெளியானது. தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அலுவலர்களுக்கு அதுபோல எந்த சுற்றறிக்கையும் அனுப்பவில்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது.
50 வயது அல்லது 30 ஆண்டு பணி நிறைவு பெற்றிருந்தால் கட்டாய ஓய்வு அளிப்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அலுவலர்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. டிசம்பர் 10-ம் தேதிக்குள் விவரங்களை அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. விவரங்களை அனுப்பத் தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்பேற்க நேரிடும் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளது
No comments