Breaking News

மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்குதல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

              தலைமைச் செயலகத்தில் சிறப்புத் திட்ட செயலாத்துறை இயக்குநரின் தலைமையில் 03.12.2019 அன்று நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின்படி , 2019 - 2020 - ம் ஆண்டில் +1 மற்றும் +2 பயிலும் மாணவர்களுக்கு முழுமையாக மடிக்கணினிகள் வழங்கப்பட்டு விட்டநிலையில் , மடிக்கணினிகள் பெற்ற +1 மாணவர்களின் விவரங்களை EMIS மென்பொருளிலும் , +2 மாணவர்களின் விவரங்களை ERP மென்பொருளிலும் உடனடியாக பதிவேற்றம் செய்யவும் , 2011 - 2012 முதல் 2019 - 2020 முடிய மடிக்கணினி வழங்கப்பட்ட விவரத்தினை முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் நேரடியாக கண்காணித்து 20.12.2019ற்குள் முழுமையாக பதிவேற்றம் செய்ய உரிய நடவடிக்கைமேற்கெள்வதுடன் , மேற்படி பணியை முடித்தமையாக முடித்தமைக்கான அறிக்கையினை உடன் இவ்வியக்கத்திற்கு அனுப்புமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கெள்ளப்படுகிறார்கள் வேண்டும் .

          2017 - 2018 மற்றும் 2018 - 2019 - ம் கல்வியாண்டில் பயின்ற மாணாக்கர்களுக்கு Bonafied Certificate பெற்றுக்கொண்டு மடிக்கணினி வழங்கும்போது அவர்களின் மதிப்பெண் சான்றின் பின்புறத்தில் மடிக்கணினி வழங்கப்பட்டதற்கான முத்திரை பதித்து தலைமையாசிரியர் கையொப்பம் இட வேண்டும் .





No comments