மழை காரணமாக நாளை மற்றும் 3 ஆம் தேதி நடக்க இருந்த மின்வாரிய தேர்வுகள் தமிழகம் முழுவதும் ஒத்திவைப்பு.
சென்னை பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு. மழை காரணமாக நாளை நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து- தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பாண்டியன் அறிவிப்பு.
No comments