2020 ஆம் ஆண்டுக்கான TNPSC தேர்வுக்கான அட்டவணை இந்த வாரத்தில் வெளியிடப்படும்
2020 ஆம் ஆண்டுக்கான TNPSC தேர்வுக்கான அட்டவணை இந்த வாரத்தில் வெளியிடப்படும்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியிடங்கள் அதிகமாக இருப்பதாலும், அடுத்த ஆண்டு ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதாலும் அதிக எண்ணிக்கையிலான பதவிகளுக்கு போட்டித்தேர்வுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை இந்த வாரம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
No comments