Breaking News

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தேர்தலை நடத்த வேண்டும் - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

     தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. ஆனால் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தேர்தலை நடத்த வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது


     2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கும் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின் அடிப்படையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு தேர்தலை நடத்த வேண்டும் என திமுக கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு.


No comments