TRB கணினி ஆசிரியர் தேர்வில் முறைகேடு! கொதிக்கும் தேர்வர்கள்
2017 -ல் பாலிடெக்னிக் தேர்வில் முறைகேடு நடைபெற்றதைப் போன்று 2019-ல் கணினி பயிற்றுநர் தேர்வில் முறைகேடு. சர்வர் கோளாறை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி செல்போனின் மூலம் Google -ல் விடைகளை தேடி குழுவாக விவாதித்து சரியான விடைகளை காப்பி அடித்து எழுதியவர்களை தற்போது TRB வாரியமே அடையாளம் காட்டியுள்ளது CV list மூலம்..2017-ல் செய்த அதே தவறை மீண்டும் 2019-ல் செய்து மாட்டிக்கொண்டது TRB வாரியம். அதிர்ச்சியளிக்கும் பல பின்னணி தகவல்கள்."பிட்" அடித்து குறுக்கு வழியில் தேர்வெழுதிய இவர்களா நாளைய மாணவர்களை உருவாக்கப் போகிறார்கள் ??இவர்களை நியமனம் செய்ய பள்ளி கல்வித்துறையும் துணை போகிறது அனைத்து உண்மைகளும் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துவிட்டதால் அவசர கதியில் பணியிடங்களை நிரப்புவதற்கு வரும் திங்கள்கிழமை TRB வாரியம் திட்டமிட்டுள்ளது காப்பி அடித்து எழுதி, தேர்ச்சி பெற்றவர்களின் CV list -ஐ நீங்களும் கொஞ்சம் பாருங்கள் Share செய்யுங்கள்.
No comments