Breaking News

TRB 2020ம் நடைபெறவிருக்கும் தேர்வுகள் குறித்த முக்கிய செய்தி

      தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியத்தின் சார்பில் 2020-ஆம் ஆண்டிற்கான தேர்வு அட்டவணை (TRB Calendar 2020) தயாரிக்கப்பட்டு வருகிறது. 2020-ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் பணி தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்த உத்தேச தேர்வு கால அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது. வரும் டிசம்பர் மாதத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் இந்த அட்டவணை வெளியிடப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.



No comments