Breaking News

Heavy Driving License எடுக்க இனி கல்வி தகுதி இனி தேவை இல்லை.

    தற்பொழுது போக்குவரத்து வாகனங்களை இயக்க மத்திய மோட்டார்‌ வாகன விதி 8-ல்‌ உள்ள 8-ம்‌ வகுப்பு கல்வி தகுதியினை மத்திய சாலை போக்குவரத்து மற்றும்‌ நெடுஞ்சாலைகள்‌ அமைச்சகம்‌, புதுடெல்லி தனது அறிக்கை எண்‌ 681(6) நாள்‌.23.09.2019 மூலம்‌ நீக்கம்‌ செய்து உத்தரவிட்டுள்ளது என தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது. இதனால் Heavy Driving Licenseஎடுக்க  இனி கல்வி தகுதி இனி தேவை இல்லை.







No comments