பகுதி நேர ஆசிரியர்களை உடனடியாக EMISல் இருந்து நீக்க உத்தரவு.
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் கடிதத்துடன் பெறப்பட்ட EMIS விவரங்கள் இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது. அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளவாறு தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பாசிரியர்கள் விவரம் EMIS- ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதில் பகுதிநேர பயிற்றுநர்கள் விவரங்களை உடனடியாக நீக்கம் செய்யுமாறு அணைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது - முதன்மை கல்வி அதிகாரி , தருமபுரி.
No comments