DIKSHA செயலியை பயன்படுத்துவதில் தமிழகம் முதலிடம்
DIKSHA செயலியை பயன்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை சார்பில் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த மாநில திட்ட இயக்குநர் திரு.ஆர்.சுடலைக்கண்ணன் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட விருதினை முதல்வரிடம் காண்பித்து வலது பெற்றார். உடன், மாண்புமிகு பள்ளிக்கல்வி இயக்குநர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள்உடன் இருந்தனர்.
No comments