வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை அறிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும். இதில் உங்கள் வாக்காளர் எண் வாக்கு இல்லை என்றால் உடனடியாக உங்களது விவரங்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும். அவ்வாறு சேர்க்கவில்லை என்றால் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் நீங்கள் வாக்களிக்க முடியாது. வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டும் நீங்கள் வாக்களிக்க முடியாது. வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும். எனவே உங்கள் வாக்கு உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
Click here to view Voter List
No comments