ஆசிரியைகளுக்கு இணையதள பாதுகாப்பு பயிற்சி நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
அரசுப்பள்ளி ஆசிரியைகளுக்கு இணையதளத்தை கையாளுவதில் பாதுகாப்பு குறித்து பயிற்சி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியைகளுக்கு Smartphone பயன்படுத்துதல், இணையதளங்களை பாதுகாப்பாக கையாளுதல் தொடர்பாக பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்த பயிற்சிக்காக 32 மாவட்டங்களில் இருந்து, சுமார் 200 ஆசிரியைகள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளனர்.
No comments