Breaking News

குழந்தைகள் தின கொண்டாட்டத்திற்காக எடுக்க வேண்டிய உறுதிமொழிகள்

                குழந்தைகள் தின கொண்டாட்டத்திற்காக எடுக்க வேண்டிய உறுதிமொழிகள் 


நான்‌ எனது தோழி/தோழனுக்கு

உதவி தேவைப்படும்‌ போது
1098-ஐ அழைப்பேன்‌ எனவும்‌...



அவர்களுக்கு எதிராக
நிகழக்கூடிய அனைத்து
தீங்குகள்‌ மற்றும்‌ தீங்கிழைப்பவர்களுக்கு
எதிராக குரல்‌ கொடுப்பேன்‌ எனவும்‌...

குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள்‌ இல்லாத
குழந்தை நேய சமூகத்தை உருவாக்குவதோடு



எனது தோழியை/தோழனை
மரியாதையோடும்‌, மதிப்போடும்‌, தோழமையோடும்‌

நடத்துவேன்‌ என உறுதி கூறுகிறேன்‌.


No comments