Breaking News

அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளுக்கு அபராதம் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

அங்கீகாரம் பெறாமல் செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டால் நாள் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்ட பள்ளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


No comments