இன்று முதல் ஆசிரியர்கள் பணிமாறுதல் கலந்தாய்வு முழு விபரம்
DSE - பள்ளிக் கல்வித்துறை
பள்ளிக்கல்வித்துறையில் முதுகலை மற்றும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கான மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நவம்பர் 11 முதல் 16 வரை நடைபெறுகிறது.
DEE - தொடக்கக் கல்வித்துறை
தொடக்கக் கல்வித்துறையில் இடைநிலை , பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர், தலைமையாசிரியர்களுக்கான மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நவம்பர் 18 முதல் 23 வரை நடைபெறுகிறது.
No comments