Breaking News

தொடக்கக் கல்வி இயக்ககம்பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை

       தொடக்கக் கல்வி இயக்ககம்பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை.



தொடக்கக் கல்வி இயக்ககம்பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு அட்டவணை


18.11.2019 முதல் 21.11.2019 வரை நடைபெறவுள்ளது

1
பட்டதாரி -பட்டதாரி ஆசிரியர்களுக்கான (வருவாய் மாவட்டத்திற்குள்) மாறுதல் கலந்தாய்வு 
18.11.2019 (மு.ப)

2
வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம்
18.11.2019 (பி.ப)

3
தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு
19.11.2019

4
தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகலந்தாய்வு
19.11.2019 (பி.ப)



5
இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஒன்றியத்திற்குள்
20.11.2019 (மு.ப)

6
இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வருவாய் மாவட்டத்திற்குள்
20.11.2019 (பி.ப)

7
.பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம் 
21.11.2019

8
இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம் 
21.11.2019
























No comments