Home
/
G.O
/
Government Order
/
Teacher
/
அரசாணைகள்
/
பள்ளி செய்திகள்
/
பொது அறிவு
/
மாநில செய்திகள்
/
தமிழக அரசு நிதித்துறை வெளியிட்டுள்ள அரசாணைகளின் தொகுப்பு
தமிழக அரசு நிதித்துறை வெளியிட்டுள்ள அரசாணைகளின் தொகுப்பு
நிதித்துறை வெளியிட்டுள்ள அரசாணைகளின் தொகுப்பு.
நிதித்துறை வெளியிட்டுள்ள அரசாணைகளின் தொகுப்பு | ||||
No | அரசாணை எண் | அரசாணை நாள் | அரசாணை விபரம் | |
1 | G.O.No. 165 | 21.05.2012 | அரசு ஊழியர்களின் திருமணமாகாத, விவாகரத்தான, விதவை மகள்களுக்கு குடும்ப ஓய்வுதியம் | |
2 | G.O. No.254 to 340 | 26.08.2010 | One Man Commission Orders | |
3 | G.O. NO.444 | 09.09.2009 | OMC அமைக்கப்பட்டது | |
4 | Govt Lr.No.36135 | 19.07.2011 | தனிஊதியம் ஆண்டு ஊதிய உயர்வுமற்றும் பதவி உயர்விற்கும் கணக்கில் கொள்ள ஆணை | |
5 | Govt. Lr.8764 | 18.04.2012 | தனி ஊதியம் பதவி உயர்வின் போது அடிப்படை ஊதியத்துடன் சேர்க்க ஆணை. S.A. பதவி உயர்விற்கு பின்னர் தொடராது. | |
6 | G.O.No.23 | 12.01.2011 | ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம், மிகை ஊதியம் அனுமதிக்கும் அரசாணை | |
7 | G.O.No.258 | 23.06.2009 | 1.1.2006 to 31.05.2009 வரை நியமிக்கப்பட்ட புதிய நியமனதாரர்களுக்கு ஊதிய நியமனம். (1.86 அனுமதித்த அரசாணை இன்று வரை முரண்பாடுகள்தொடர்வதற்கு முக்கிய காரணமே இந்த அரசாணை தான்) | |
8 | G.O.No. 234 | 01.06.2009 | திருத்திய ஊதிய விகிதங்கள்,2009.(6-வது ஊதிய குழு அரசாணை | |
9 | G.O.No. 71 | 26.02.2011 | OMC - இல் ஊதியம் திருத்தி அமைக்கப் பட்டதன்விளைவாக ஏற்பட்ட முரண்பாடுகள்திருத்திஅமைத்துஆணை மற்றும் ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அமைப்பு. | |
10 | G.O.No.116 | 09.04.2012 | அகவிலைப்படி 1.1.2012. முதல் 58% லிருந்து 65% ஆக உயர்வு |
11 | G.O.No.123 | 10.04.2012 | ஊதிய முரண்பாடுகளை நீக்க ஊதிய குறை தீர்க்கும் பிரிவு அமைப்பு | |
12 | G.O. No.184 | 01.06.2012 | Tamil Nadu Govt. Pensioners Family Securit Fund Scheme - மற்றும் financial assistance raised from Rs.25000/- to 35000/- in case of death pensioners - orders | |
13 | Lr.No.35574/PGC/2011-3 | 23.04.2012 | CPS சந்தா மற்றும் நிலுவை தொகை பிடித்தம் செய்யும் முறை பற்றி நிதித்துறை விளக்க கடிதம் | |
14 | G.O. No.139 | 27.04.2012 | New Health Insurance Scheme (NHIS) சந்தா Rs.75/- ஆக ஜூன் 2012 முதல் பிடித்தம் செய்ய உத்தரவு | |
15 | G.O. No. 243 | 29.06.2012 | Medical Aid. N.H.I.S. சந்தா ரூபாய் 150/- ஆக உயர்வு.. List of eligible hospitals available | |
16 | G.O.No. 461 | 22.09.2009 | பொது வருங்கால வைப்பு நிதியின் மாத சந்தா (12%) வீதம் குறித்த அரசாணை | |
17 | Letter No.fin. 57663/pay cell/2009 | 30.9.2009 | CPS சந்தா 10% பிடித்தம் செய்திட தெளிவுரை.(Basic Pay + Grade Pay) | |
18 | G.O.No. 71 | 19.03.2003 | முழு ஓய்வூதியம் பெற 30 ஆண்டுகள் பணி என்பதை விளக்கும் அரசாணை | |
19 | G.O. No.304 | 27.05.2004 | தமிழகத்தில் 1.4.2003 முதல் CONTRIBUTORY PENSION SCHEME அறிமுகம் - ஆணை | |
20 | G.O.No. 201 | 21.05.2009 | C.P.S. Maintenance of Accounts - Instructions issued |
21 | G.O. NO.413 | 04.11.2010 | தனியார் பள்ளிகளில் 1996,97,98 ஆம் ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட இ .நி .ஆ . களுக்கு பழைய ஓய்வுதிய திட்டம் தொடர்வது சார்ந்த அரசாணை. | |
22 | Govt.Lr.63305/Pay Cell/2010-1 | 08.11.2010 | Fixation of Pay of Employees in the Selection Gr / Spl Gr- Instructions issued. | |
23 | Govt.Lr. 63305 _ 4 / Pay Cell / 2010 -4 | 12.11.2010 | Fixation of Pay in Selection Gr /Spl Gr - Monetary benefit to be given effect from 1.8.10. | |
24 | Govt.Lr.63305_5 / Pay Cell / 2010 | 30.11.10 | Fixation of Pay in Selection Gr / Spl Gr. Instructiuons - Further clarifications issued. | |
25 | G.O.No.175 | 18.06.2010 | சம்பளம் ECS முறையில் - ஆணை | |
26 | Govt.Lr. 14483/CMPC/2011_1 | 5.1.2012 | Revision of Pay of Certain Categories of Teachers - Fixation of Selection Gr / Spl Gr Instructions. | |
27 | G.O.No.29 | 31.01.2013 | ஓய்வூதியம் - அரசு ஊழியர்களின் திருமணமாகாத / விவாகரத்தான / விதவை மகளுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமான ரூ.3,050/-ஐ குடும்ப ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதற்கும் வழங்குவது - குறித்த ஆணை | |
28 | G.O.No. 173 | 01.04.2004 | இறப்பு மற்றும் ஒய்வு பணிக்கொடை கால தாமதமாக வழங்கப்படும் பணிக்கொடைத் தொகைக்கு வட்டி வழங்குதல் - வட்டி விகிதம் - ஆணை. | |
29 | G.O.420 | 11.09.2000 | படிகள் - நகர ஈட்டுப்படி - திருநெல்வேலி நகரத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நகர ஈட்டுப்படி வழங்கிட அனுமதி வழங்கப்பட்ட ஆணை | |
30 | G.O. No. 38 | 11.02.13 | ஓய்வூதியம் - பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 8 சதவீதம் 30.11.2011 வரையும், 8.6 சதவீதம் வட்டி விகிதம் 01.12.2011 முதல் வழங்க அரசு ஆணை |
31 | G.O.No.75 | 14.3.2013 | முன்பணம்- ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முன்பணம் உயர்த்தி வழங்குதல்- ஆணை | |
32 | G.O.No.61 | 28.2.2013 | தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 1984-திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது- ஆணை | |
33 | G.O.No.62 | 28.02.2013 | தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 2000 - திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது - ஆணை. | |
34 | Lr.No.34124(Pay Cell) 2009-1 | 26.6.2009 | G.O.234 Certain Clarifications. Increment கணக்கிடுவது உள்ளிட்ட தெளிவுரைகள் உள்ளன. | |
35 | G.O. Ms.No. 222 | 01.07.2013 | அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் அப்பழுக்கற்ற 25 வருடம் சேவை புரிந்ததற்காக வழங்கப்படும் ரூ.2000/-க்கான பரிசுத் தொகை வழங்க மண்டல / மாவட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு உத்தரவு. |
தமிழக அரசு நிதித்துறை வெளியிட்டுள்ள அரசாணைகளின் தொகுப்பு
Reviewed by Arunji
on
November 10, 2019
Rating: 5
No comments