Breaking News

டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்படும், மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

டிசம்பர் 2ம் தேதி உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்படும் என மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் அறிவித்துள்ளது. இதனால் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.




No comments