Breaking News

சிறுநீரக பாதிப்பு அதிகரிப்பதால் மாணவர்கள் தண்ணீர் குடிக்க 10 நிமிடங்கள் ஒதுக்கப்படும்

     சமீபகாலமாக பள்ளி குழந்தைகளுக்கு சிறுநீரக பாதிப்பு அதிகரிப்பதால் ஒவ்வொரு வகுப்பு முடிந்ததும் மாணவர்கள் தண்ணீர் குடிக்க 10 நிமிடங்கள் ஒதுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்  இந்த திட்டம் நம் குழந்தைகளுக்கு சிறுநீரக பாதிப்பை குறைக்கும்.


No comments