The Gandian Challenge மாணவர்களுக்கு மத்திய அரசால் நடத்தப்படும் போட்டிகள்
காந்தியன் சவால் என்ற போட்டியின் கீழ் காந்திஜியின் கொள்கைகளைப் பின்பற்றி உங்கள் கனவுகளின் எதிர்கால மற்றும் நிலையான உலகத்தை உருவாக்க உங்கள் புதுமையான தீர்வுகள் / யோசனைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். இதன் மூலம் மாணவர்கள் Art & Innovation | Science & Innovation என்ற தலைப்பின் கீழ் கவிதை, கட்டுரை, வண்ண தீட்டுதல், ரோபோடிக்ஸ், வீடியோ போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது படைப்புக்களை பதிவேற்றம் செய்யலாம். மேலும் விபரங்கள் அறிய லிங்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதை கிளிக் செய்வதன் மூலம் போட்டியின் விதிமுறைகளை பார்க்கலாம்.
Click here to view instructions
No comments