PGTRB தேர்வர்கள் தமது வினாத்தாள் மற்றும் தாம் பதில் அளித்த விடைகளையும் பார்க்கலாம்
2018 – 2019ம் ஆண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குனர் நிலை-1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 12.06.2019 அன்று வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து கணினி வழித் தேர்வுகள் (Computer Based Examination) கடந்த 27.09.2019, 28.09.2019 மற்றும் 29.09.2019 மூன்று நாட்களில் நடைபெற்றது. இத்தேர்வில் பங்கேற்ற தேர்வர்கள் தமது வினாத்தாள் மற்றும் தாம் பதில் அளித்த விடைகளையும் (Your Questions and Responses) User ID மற்றும் Password பயன்படுத்தி Dashboard மூலம் www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரியில் பார்வையிட்டு பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது
Steps To View and Download Your Question and Response Sheets
Steps To View and Download Your Question and Response Sheets
Step 1 - Click here to go to the website
Step 2 – Enter User ID and Password
Step 3 – Click – Dashboard
Step 4 – Click – Your Question and Response Sheets
No comments