Breaking News

மத்திய அரசின் தீயணைப்பு துறையில் வேலைவாய்ப்பு


நிர்வாகம் 
மத்திய அரசின் தீயணைப்பாளர் துறை
மொத்த பணியிடங்கள்
59
பணியிட விபரங்கள்
தீயணைப்பாளர் (Firemen)
கல்வித் தகுதி 
10
வயது வரம்பு 
18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைனில் www.cochinshipyard.com என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பக் கட்டணம்
பொது மற்றும் ஓ.பி.சி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் இல்லை. 
தேர்வு முறை
எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
சம்பளம் 
17,400
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி
18.10.2019
மேலும் விபரங்களை அறிய


No comments