Breaking News

அனைத்து வகுப்பு புவியியல் ஆங்கில வழி புத்தகங்களை உள்ளடக்கிய ஆட்சியர் கல்வி அகாடமியின் புத்தக தொகுப்பு

 அனைத்து போட்டித்தேர்வுக்கும் தயாராகும் வண்ணம் ஆட்சியர் IAS அகாடமி புதிய படத்திட்டத்தின்படி தமிழ்நாடு சமச்சீர் புத்தகங்களில் உள்ள அனைத்து வகுப்பிற்கான புவியியல் ஆங்கில வழி பகுதிகளை தொகுத்து வழங்கியுள்ளது. போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் அனைவரும் இந்த புவியியல் ஆங்கில வழி புத்தக தொகுப்பினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்வதன் மூலம் இதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் 


Click here Download Geography EM Book PDF


No comments