Breaking News

நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்




நிர்வாகம் 
இந்திய நிறுவனத்தின் துணை நிறுவனமான ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட்
மொத்த பணியிடங்கள்
57
பணியிட விபரங்கள்
கணக்காளர் 
கல்வித் தகுதி 
ஐ.சி.டபிள்யூ.ஏ அல்லது சிஏ 
வயது வரம்பு 
18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
ஆன்லைனில் www.easterncoal.gov.in என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
பொது மற்றும் ஓ.பி.சி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டனம் ரூ.500 இதனை பாரத ஸ்டேட் வங்கி கணக்கு எண்: 35228997799 என்ற எண்ணில் Deposit செய்ய வேண்டும்.மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் இல்லை
தேர்வு முறை
எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் 
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி
23.10.2019
மேலும் விபரங்களை அறிய



No comments