Breaking News

வனக்காவலர் பதவிகளுக்கான தேர்வு அனுமதி சீட்டு Hall Ticket பதிவிறக்கம் செய்யலாம்

            தமிழ்நாடு அரசால் வனக்காவலர் பதவிக்கான நடக்கும் தேர்வுக்கான அனுமதிச் சீட்டினை www.forests.tn.gov.in என்ற இணைய தளத்தில் 27.09.2019 ம் தேதி காலை 10.00 மணி முதல் 06.10.2019 மதியம் 2.00 மணி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் புதிய தகவல்களுக்காக மேற்குறிப்பிட்ட இணையதளத்தை பார்க்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


No comments