மழை காலம் நெருங்கி விட்டது - பள்ளிக்கல்வி துறையின் சுற்றறிக்கை
தமிழ்நாடு அரசின், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்துவகை தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பருவ மழைக்காலங்களில் ஏற்படும் இடர்பாடுகளையும் விபத்துகளையும் தடுப்பதற்காக ஆய்வு அலுவலர்களும் அனைத்து பள்ளித்தலைமை ஆசிரியர்களும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தான கீழ்கண்ட சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
No comments