காலாண்டு தேர்வு விடுமுறை ரத்து என்ற செய்தி வதந்தி
காலாண்டு தேர்வு விடுமுறையில் அனைத்துவகைப் பள்ளிகளிலும் மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கை மற்றும் காந்திய மதிப்புகளை மையமாக வைத்து 23.09.2019 முதல் 02.10.2019 வரை செயல்திட்டங்கள் வழங்கி பள்ளிகளில் செயல்படுத்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியாகியிருந்தது.காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு, 23-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை விடுமுறை ரத்து என அனைவரும் பதற்றமடைந்தனர். அனால் அது உண்மையல்ல வதந்தி என கூறப்பட்டுள்ளது .
No comments