Breaking News

இரண்டாம் நிலை காவலர் பணிக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன

         காவல் துறை , சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறைகளில், இரண்டாம் நிலை காவலர்கள், 8,888 காவலர்களை தேர்வு செய்வதற்க்காக, ஆகஸ்ட் 25ல், தமிழகம் முழுவதும், 32 தேர்வு மையங்களில், எழுத்து தேர்வு நடந்தது. இதில், மொத்தம் 3 லட்சம் தேர்வர்கள் பங்கேற்றனர். எழுத்து தேர்வு முடிவுகள், www.tnusrbonline.org என்ற, வலைதளத்தில் வெளியிடப்பட்டன. எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், அடுத்தகட்டமாக, உடல் திறன் தேர்விற்க்காக, 1:5 என்ற விகிதத்தில் அழைக்கப்படுவர். இதற்கான கடிதம், விரைவில் TNUSRB இணையதளத்தில் வெளியிடப்படும் என, சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்வதன் மூலம் தேர்வர்கள் தங்களது மதிப்பெண்ணை பார்க்கலாம்.


Click here to view result


No comments