2020 ம் நடைபெறும் +2 வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை
2019-2020 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணையினை தமிழக கல்வித்துறை வெளியிட்டது. 2-ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதம் 2-ந்தேதி தொடங்கி மார்ச் 24-ந்தேதி வரை நடை பெறுகிறது, இதன் முடிவுகள் ஏப்ரல் மாதம் 24-ந்தேதி வெளியிடப்படும்.
பிளஸ்-2 தேர்வு விவரம்
தேதி / நாள் பாட பிரிவு
2.3.20 / திங்கள் தமிழ்
5.3.20 / வியாழன் ஆங்கிலம்
9.3.20 / திங்கள் கணிதம்/விலங்கியல்/ வணிகவியல்/நுண் உயிரியியல்/
பிளஸ்-2 தேர்வு விவரம்
தேதி / நாள் பாட பிரிவு
2.3.20 / திங்கள் தமிழ்
5.3.20 / வியாழன் ஆங்கிலம்
9.3.20 / திங்கள் கணிதம்/விலங்கியல்/ வணிகவியல்/நுண் உயிரியியல்/
ஊட்டச்சத்து உணவு கட்டுப்பாடு/ஜவுளி மற்றும் ஆடை
அலங்காரம்/ உணவு மேலாண்மை/ விவசாய அறிவியல்/
நர்சிங் (பொது)/நர்சிங் (தொழில்முறை)
12.3.20 / வியாழன் தொடர்பு ஆங்கிலம் (கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்)/
12.3.20 / வியாழன் தொடர்பு ஆங்கிலம் (கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்)/
இந்திய பண்பாடு மற்றும் கலாசாரம்/கணினி
அறிவியல்/கணினி அப்ளிகேஷன்/ உயிரி வேதியியல்/
மேம்படுத்தப்பட்ட மொழி பாடம் (தமிழ்)/ மனை
அறிவியல்/ அரசியல் அறிவியல்/ புள்ளியியல்
16.3.20 திங்கள் இயற்பியல்/ பொருளாதாரம்/ கணினி தொழில் நுட்பம்
20.3.20 வெள்ளி உயிரியியல்/ தாவரவியல்/ வரலாறு/ வணிக கணிதம்
16.3.20 திங்கள் இயற்பியல்/ பொருளாதாரம்/ கணினி தொழில் நுட்பம்
20.3.20 வெள்ளி உயிரியியல்/ தாவரவியல்/ வரலாறு/ வணிக கணிதம்
மற்றும் புள்ளியியல்/ தொடக்கநிலை எலட்ரிக்கல்
என்ஜினீயரிங்/ எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங்/ சிவில்
என்ஜினீயரிங்/ ஆட்டோமொபைல் என்ஜினீயரிங்/
மெக்கானிக்கல் என்ஜினீயரிங்/ ஜவுளி தொழில்நுட்பம்/
அலுவலக மேலாண்மை மற்றும் செக்ரட்டரிஷிப்
24.3.20 செவ்வாய் வேதியியல்/ கணக்கு பதிவியல்/ புவியியல்
24.3.20 செவ்வாய் வேதியியல்/ கணக்கு பதிவியல்/ புவியியல்
No comments