10 மற்றும் 12ம்வகுப்பு மாணவர்களுக்கு CBSE வெளியிட்டுள்ள மாதிரி வினாத்தாள்
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பொதுத்தேர்வுக்கான, மாதிரி வினாத்தாள்கள் சி.பி.எஸ்.இ. இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. மத்திய இடைநிலை கல்வி வாரியமான (Central Board for Secondary Education), சி.பி.எஸ்.இ., சார்பில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கு பொதுத்தேர்வுகள் மே மாதம் நடத்தப்படுகின்றன. இந்த பொதுத்தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் குறித்து, மாணவர்களுக்கு தெளிவை ஏற்படுத்தும் வகையில், மாதிரி வினாத்தாள்கள் சி.பி.எஸ்.இ.யால் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள், கீழ்காணும் லிங்க்-ஐ கிளிக் செய்வதன் மூலம் சி.பி.எஸ்.இ.யின், வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
No comments